ஞாயிறு, நவம்பர் 04, 2007

சுப. தமிழ்செல்வன் விதைக்கப்படுகிறான்

தமிழ்செல்வன்,
புலி அரசின் மதிச்செல்வன்,
பாலசிங்கம் தொடர்ந்த புலிச்செல்வன்,
புத்துனர்வூட்டிய் புதுச்செல்வன்,
தமிழீலத்தின் மணிச்செல்வன்,
விதைக்கப்படுகிறான்.

வேங்கையே நீ அடைந்தது பெறும் துயர் சாவு
புலியே நீ தொடர்ந்து புது பயிர் பாவு

நாளைக் குறி புலி,
எவன் தப்பிச்செல்வான்?
நாளைக்கு வரும் புலி,
தக்க பதிலைச்சொல்வான்!

நம்புகிறேன்!

--
சாவண்ணா மகேந்திரன்